ஜெர்மனியில் நுகர்வோர் பணவீக்கம் நவம்பரில் 3.2 சதவீதமாக குறை ந்துள்ளது. உணவுப் பணவீக்கம் மற்றும் எரி பொருட்களின் விலை குறைவு ஆகியவற்றால் அக்டோபரில் இருந்த 3.8 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதம் குறைந்துள்ளது என்று டெஸ்டா டிஸ் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.தொடர்ந்து ஐந்தாவது மாதமாக இந்த பண வீக்க விகிதம் குறைந்துள்ளது என்று அந் நாட்டின் புள்ளியியல் துறை தலைவர் ரூத் பிராண்ட் தெரிவித்துள்ளார்.