சுவிட்சர்லாந்தில் உலகளாவிய பெரு நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 15 சதவீதம் வரி விதிக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய துணை வரி மூலம் இதை அந்நாட்டு அரசு செயல்படுத்துகிறது, 6,350 கோடிக்கும் அதிக மான பணச் சுழற்சி கொண்ட நிறுவனங் களுக்கு வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஜி-20 நாடு களுக்கான வரி சீர்திருத்தத்தின் பகுதியாக இருக்கும்.