சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் டிசம்பர் 12-13 தேதிகளில் வியட்நாம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. அந்நாட்டு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்களை சந்தித்து அரசியல் பாதுகாப்பு, கடல்சார் பிரச்சனைகள், பொரு ளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.