தொடங்கியது சாதனைப் பயணம் நமது நிருபர் ஜனவரி 14, 2023 1/14/2023 7:38:16 PM சீனாவின் லாங் மார்ச்-2டி ராக்கெட் மூலம் மூன்று செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டுள்ளன. விண்வெளியின் சுற்றுச்சூழலை இந்த செயற்கைக் கோள்கள் ஆய்வு செய்யும் என்று சீன விண்வெளி ஆய்வுத்துறை அறிவித்திருக்கிறது.