world

img

கென்யாவில் மக்கள் போராட்டம்

கடுமையான விலையேற்றத்திற்கு எதிராக ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மக்கள் போராடி வருகிறார்கள். எழுச்சியுடன் நடப்பதால் அதைக்கட்டுப்படுத்த காவல்துறையினர் வன்முறையில் இறங்கியுள்ளார்கள். அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்தனர்.