கியூபாவும், ஈரானும் ஆறு ஒத்துழைப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளன. கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஈரானின் ஜனாதிபதி இப்ராகிம் ரெய்சி, கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டயஸ்-கானெல் ஆகிய இருவரின் சந்திப்பின்போது இந்த உடன்பாடுகள் எட்டப்பட்டன.