ஐஸ்லாந்தின் தென்மேற்கு பகுதியில் ரயிக்்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அக்டோபர் மாதம் முதல் பல வாரங்களாக தொடர்ந்த நில அதிர்வுகளுக்கு பிறகு எரிமலை வெடித் தது. நான்கு கி.மீ நீளத்திற்கு பூமி வெடித்து எரிமலை குழம்புகள் வெளி யேறின.இதையடுத்து சுமார் 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.இதனால் 2010 ஆம் ஆண்டுஏற்பட்டதை போல மிக கடுமையான பாதிப்பு தற்போது ஏற்பட வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.