தொழிலாளர்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதை குறைக்க பிலிப்பைன்ஸில் அரசு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.நோய் அறிகுறிகளை தாமதமாக கண்டறிவதால் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது. எனவே முன்கூட்டியே கண்டறியும் வகையில் பணி இடங்களிலேயே இலவச சோதனை முறையை அமல்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் தனியார் துறை உட்பட இதை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.