2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிட்டத் தட்ட 10,000 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் 62 சதவீதம் அதி கமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரி வித்துள்ளது.