world

img

2024 ஜனவரி மாத வெப்பநிலை அதிகம்

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்றில் மிக அதிக  வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது என்று  கோப்பர் நிகஸ் குறிப்பிட்டுள்ளது. கோப்பர் நிகஸ் தரவுகளின்படி பூமியின் மேற்பரப்பு வெப்ப நிலை 1850 முதல் 1900ஆம் ஆண்டு வரை இருந்த  சராசரி வெப்பத்தை விட 1.66 டிகரி  செல்சியஸ் அதிகரித்துள்ளது என  தெரியவந் துள்ளது. மேலும் கடல்பரப்பு வெப்பநிலை யும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.