world

img

சீனா கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கியது

சீனா 6 லட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு வழங்கியுள்ளது.

சீன அரசு அன்பளிப்பாக 6 லட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் இன்று விமானம் மூலம் இலங்கைக்கு வந்துள்ளது. சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டார்

இந்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக இலங்கையில் வசிக்கும் சீன குடிமக்களுக்கு வழங்கப்படும் என்று இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார். இலங்கையில் பல ஆயிரக்கணக்கான சீனர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், இந்த கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பிடமிருந்து அனுமதி கிடைத்தப் பிறகே,  இலங்கை குடிமக்களுக்கு போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
். 

;