world

img

மீண்டும் பள்ளிக்கு...

கொரோனா பெருந்தொற்றால் வெனிசுலாவில் பள்ளிக்கூடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது 100 விழுக்காடு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. குழந்தைகள் மிகவும் உற்சாகமாகப் பள்ளிக்கு வந்தனர் என்று வெனிசுலாவின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்துள்ளார்.

;