world

img

பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா

தென் கொரியாவுடன் இணைந்து போர்ப் பயிற்சி செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டு கொரியப் பகுதியில் பதற்றத்தை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. பெரும் போர் விமானங்களைத் தாங்கி கொண்டு அமெரிக்கக் போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். ரொனால்டு ரீகன் தென் கொரியா வந்தடைந்துள்ளது.

;