world

img

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 16 பேர் பலி

  இந்தியாவில் ஒரே நாளில் 6,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
     இந்திய அளவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று 10,112 ஆக பதிவாகியிருந்த நிலையில் இன்று 6,904 ஆக குறைந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 65,683 ஆக அதிகரித்துள்ளது ,ஒரே நாளில் கொரோனாவுக்கு இந்தியாவில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.