இங்கிலாந்தில் வறுமையான மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்ப வர்கள், அதிக வசதி படைத்த பகுதிகளில் வசிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, புற்று நோயால் இறக்கும் அபாயம் 70 சதவீதம் அதிக மாக இருப்பதாகவும் லிவர்பூல், மான்செஸ்டர் கிழக்கே உள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்ப வர்களும் புற்றுநோயால் இறப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்நா ட்டின் அதிகாரப்பூர்வ தரவுகளில் இருந்து நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் வெளிவந்துள்ளன.