world

img

ஆஸ்திரேலிய பிரதமர்- சீன ஜனாதிபதி சந்திப்பு

ஆ ஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான சந்திப்பில் நாடுகளுக்கு  இடையிலான  உறவுகளை மேம்படுத்தி வர்த்தகத்தை  அதிகரிக்க பேச்சு வார்த்தை நடத்தியதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள் ளது. தேவையானவற்றில் மட்டுமல்லாமல் முடிந்த வரை அனைத்து துறைகளிலும்  நாம்  சீனாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.