world

img

உயிரினங்கள் மரணம்

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது. கடந்த பத்து மாதங்களில் 205 யானைகள், 512 காட்டெருமைகள், 381 வரிக்குதிரைகள் மற்றும் 12 ஒட்டகச் சிவிங்கிகள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் மரணமடைந்துள்ளன.