துர்க்கியேவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றில் தற்போதைய ஜனாதிபதி ரிசெப் தய்யிப் எர்டோகனும்(வலது), எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான கிளிக்டரோக்லுவும் களமிறங்குகிறார்கள். முதல் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்த சினன் ஓகன்(இடது) எர்டோகனுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.