world

img

மீண்டும் போராட்டம்!

நீதித்துறையைக் குலைக்கும் இஸ்ரேலிய அரசின் புதிய பரிந்துரைகளை எதிர்த்து மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜெருசலேமில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன்பாக ஆயிரக்கணக்கானோர் குழுமித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.