world

img

சவூதி மற்றும் அமெரிக்காவிற்கு ஹவுதி எச்சரிக்கை

ஹவுதி கட்டுப்பாட்டு பகுதியில், அமெரிக்கா, சவூதி அல்லது அதன் கூட்டணி கள் தாக்குதல் நடத்தினால் தாக்குகிற நாட்டின் எண்ணெய் வளங்களை அழிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாலஸ்தீ னர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை செல்லவிடாமல் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்ரேல் செல்லும் அனைத்து கப்பல்களையும் தாக்கி ஏற்கனவே பொருளாதார முடக்கத்தை ஹவுதி ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.