போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதி அரேபியாவின் குழு, ஏமனின் அன்சருல்லா தடுப்புக்குழுவின் உயர்மட்டக்குழு வுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை ஏமன் தலைநகர் சனாவில் நடந்தது.