world

img

அரசின் தலையீட்டால் கட்டுக்குள் விலைகள்

சீனாவில் கடந்த ஓராண்டில் சராசரியாக ஒரு விழுக்காடு மட்டுமே பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. உலகம் முழுவதும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு விலைகள் எகிறியுள்ள நிலையில், சீன அரசின் தலையீட்டால் விலைகள் கட்டுக்குள் இருக்கின்றன.