world

img

அமெ. கப்பல்கள் தகர்க்கப்படும் ஹவுதி எச்சரிக்கை

ஏமனை தாக்க நினைத்தால் செங் கடல் பகுதியில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் அனைத்தும் மூழ்கடிக் கப்படும் என ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கடலில் ஹவுதி குழுவை எதிர்க்க பல நாட்டு கூட்டுப் படையை அமெ ரிக்கா உருவாக்கி வருகிறது.இந்நிலையில் எச்சரிக்கை விடுத்த ஹவுதி ஏமன் பிராந்தி யத்தில் உள்ள நாடுகள் இஸ்ரேலுக்கு விசு வாசத்தை காட்டாதீர்கள் என கடுமையாக விமர்சித்துள்ளது.