தென் அமெரிக்க நாடான பெருவில் 1960களில் பெரும் எழுச்சிமிக்க விவசாயப் போராட்டம் நமது நிருபர் ஜூலை 11, 2023 7/11/2023 11:15:15 PM தென் அமெரிக்க நாடான பெருவில் 1960களில் பெரும் எழுச்சிமிக்க விவசாயப் போராட்டங்களுக்குத் தலைமையேற்ற ஹியூகோ பிளான்கோவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.