ஆக்லாந்து
ஆஸ்திரேலிய கண்டத்தில் 2-வது பெரிய நாடான நியூசிலாந்து சிறிய பரப்பளவு கொண்டது. கிட்டத்தட்ட ஒரு தீவு போன்று தான் இருக்கும்.
இந்த நாட்ட வடக்கு தீவு பகுதியான ருவாட்டரியா பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பசுபிக் கடல் பகுதி மற்றும் நியூசிலாந்து நாட்டின் முக்கிய கடலோர நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.