world

img

ஆஸ்கர் விருதினை வென்ற தமிழ் படைப்புகள்!

சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட The Elephant whispereres 
முதுமலையில் யனைகளை பராமரிக்கும் தம்பதி பொம்மன் , பெள்ளி குறித்து எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தை இயக்குனர் கார்த்திகி இந்த விருதினை தாய் நாடு இந்தியாவிற்கு அர்பணிப்பதாக கூறியுள்ளார்
 சிறந்த பாடலுக்கான பிரிவில் RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. RRR திரைப்பட இசையமப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கர் விருதினை பெற்றுக்கொண்டனர்
இந்தியாவில் ஏ.ஆர் ரகுமானுக்கு பிறகு சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதினை பெறுகிறார் RRR திரைப்படத்தின் இசையமைபாளர் கீரவாணி