world

img

டிரம்ப் அதிகாரத்தை உடைத்த அமெரிக்க நாடாளுமன்றம்....

பாதுகாப்புப் படையினருக்கு ஊதியம் அளிப்பது உள்ளிட்ட செலவினங் களுக்கான 740 பில்லியன் டாலர் மதிப்பிலான மசோதாவுக்கு ஒப்புதல் தர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மறுத்திருந்தார். அவர் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இருந்தார். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடி, மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரவுடன், டிரம்ப்பின் அதிகாரத்தை உடைத்துள்ளது.