ஜப்பானில் பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவர்கள் கண்டன ஊர்வலம் நமது நிருபர் பிப்ரவரி 22, 2023 2/22/2023 11:43:24 PM ஜப்பானில் பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தியுள்ளனர். மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை ஜப்பான் அரசு ரத்து செய்வதற்கு எடுத்துள்ள முடிவை எதிர்த்து அவர்கள் குரல் எழுப்பியுள்ளார்கள்.