world

img

வியட்நாமில் இந்திய ராணுவம்

இந்தியா - வியட்நாம் நாடுகளுக்கு இடையேயான 4-ஆவது ராணுவ கூட்டுப்பயிற்சி (VINBAX-2023) வியட்நாமின்   ஹனோய் நகரில் டிசம்பர் 11 முதல் 21 வரை நடைபெறுகிறது. இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய ராணுவத்தின் பெங்கால் பொறியாளர் குழுவின் பொறியாளர் படைப்பிரிவைச் சேர்ந்த 39 பேர் மற்றும் ராணுவ மருத்துவப் படையைச் சேர்ந்த 6 பேர் திங்களன்று வியட்நாமை சென்றடைந்தனர்.