ஜிம்பாப்வே நாட்டின் அமைச்சர வை, மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புக்கொண்டது . பல மாதங்களாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடத்திய விவாதத்திற்கு பிறகு பிரிட்டிஷ் காலனித்து வச் சட்டமான மரண தண்டனையை நீக்கியுள் ளது. அதற்கு பதிலாக மோசமான குற்றங்களு க்கு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளது.ஜிம்பாப்வே அரசு கடை சியாக 2005 ஆம் ஆண்டு மரணதண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.