2024 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வரு வாயை 6 சதவிகிதம் அதிகரிக்க கம்யூ னிஸ்டுகள் தலைமையிலான வியட்நாம் அரசு திட்டமிட்டு வருகிறது. வர்த்தகத்தின் மூலம் தொடர்ந்து 9 ஆண்டுகளாக 1500 கோடி அமெரிக்க டாலர்களை உபரி மதிப்பாக தக்க வைத்திருந்தாலும், 2023 ஆண்டு நிர்ணயித்த 35,500 கோடி டாலர்கள் இலக்கை எட்ட முடியா ததால், 2024 இலக்கை அடைய தீவிரமான பொருளாதார கொள்கை வகுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.