world

img

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்கு மேற்கே 110 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று காலை 7.23 க்கு பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக'வில்லை