போர்ச்சுகலில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நமது நிருபர் மார்ச் 20, 2023 3/20/2023 11:11:12 PM அமெரிக்க நிர்ப்பந்தத்தால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததால் ஐரோப்பிய நாடுகள் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன. நெருக்கடியை சமாளிக்கத் தங்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு போர்ச்சுகலில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.