world

img

மோசமான ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தான்..

‘பாக்ஸ் நியூஸ்’ நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், இதுவரையிலான தங்களின் ஜனாதிபதிகளிலேயே டிரம்ப்-தான்மோசமானவர் என 42 சதவிகித அமெரிக்கர்கள் கருத்துக் கூறியுள்ளனர். இதற்குமுன்பு, ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷைத்தான் 36 சதவிகிதம் பேர், ‘மோசமானவர்’ என்று கூறியிருந்தனர். அவரை டிரம்ப் தற்போது முந்தியுள்ளார்.