மக்கள் கடும் எதிர்ப்பு நமது நிருபர் நவம்பர் 21, 2022 11/21/2022 9:04:46 PM போரில் பயன்படுத்தப்படும் பீரங்கி ஒன்றை பொதுச் சாலைகளில் ஓட்டி வந்ததற்கு ஒகினாவாவில் உள்ள யோனாகுனி நகர மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பீரங்கி அமெரிக்க - ஜப்பான் போர்ப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.