உங்களுக்குத் தெரியுமா? நமது நிருபர் அக்டோபர் 9, 2019 10/9/2019 12:00:00 AM பேட்மிண்டன் எனப்படும் இறகுப்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படும் ராக்கெட் (மட்டை) பார்க்கப் பெரிதாக இருந்தாலும் 100 கிராம் எடை தான் இருக்கும். அதற்கு மேலிருந்தால் ராக்கெட்டை சுழற்றி அடிப்பது கடினம்.