what-they-told

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு

படங்கள் : முகப்புப் பக்கம்

1. மீரட் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள். 
2. வங்கத்தை உலுக்கிய
தேபாகா இயக்கத்தின் விவசாயத் தொண்டர் படை.
3. விடுதலை ராணுவமாக அணிவகுத்த 
தெலுங்கானா கொரில்லா படையினர். 
4. கேரளத்தின் புன்னப்புரா - வயலார்
தியாகிகள் நினைவுப்பேரணி.
5. தெலுங்கானா எழுச்சியில் ஈடுபட்ட
பெண் கொரில்லாப் படை வீராங்கனைகள்.
6. மகாராஷ்டிராவின் வரலாற்றில் முத்திரை பதித்த 
வொர்லி ஆதிவாசி மக்களின் போராட்டத்தில் பேசுகிறார் கோதாவரி பருலேகர்.
7. 1939ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் திரிபுரா அமர்வில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் (இடமிருந்து) தரணி கோஸ்வாமி, சோம்நாத் லஹிரி, பி.சுந்தரய்யா, பி.சி.ஜோஷி, சர்தேசாய், எஸ்.வி.காட்டே, அஜய்கோஷ், பரத்வாஜ், பங்கிம் முகர்ஜி, புகாரி, ஜி.அதிகாரி, அஷ்ரப், தின்கர் மேத்தா.
8. தோழர் அமீர் ஹைதர் கான்.
9. தோழர் முசாபர் அகமது.
10. தோழர் சிங்காரவேலர்.
11. தோழர் பி.கிருஷ்ணப்பிள்ளை.

படங்கள் : கடைசிப் பக்கம்

1. கேரளத்தின் கய்யூர் தியாகிகள் குடும்பங்களை சந்திக்க 1943ல் பி.சி.ஜோஷி, பி.சுந்தரய்யா, பி.கிருஷ்ணப்பிள்ளை ஆகிய தலைவர்கள் படகில் செல்கின்றனர். 
2. கேரளத்தில் ஏ.கே.கோபாலன், இஎம்எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான பேரணி.
3. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் (நிற்பவர்கள்) - பி.ராமமூர்த்தி, எம்.பசவ புன்னையா, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், (அமர்ந்திருப்பவர்கள்) - புரமோத் தாஸ்குப்தா, ஜோதிபாசு, பி.சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, ஏ.கே.கோபாலன்.
4. 1945ல் எடாவாவில் நடைபெற்ற நெசவாளர் எழுச்சி.
5. காந்தி படுகொலையைக் கண்டித்து பம்பாயில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாபெரும் போராட்டம்.
6. உத்தரப்பிரதேசத்தின் பஸ்டி பகுதியில் நிலப்பிரபுக்களுக்கு எதிராக உழைப்பாளிகளின் அறுவடையைப் பாதுகாக்கும் விவசாயிகள் சங்கப் படையினர்.
7. 2015 டிசம்பரில் கொல்கத்தாவில் நடைபெற்ற சிபிஐ(எம்) சிறப்பு மாநாட்டையொட்டி (பிளீனம்) - பிரிகேட் பரேடு மைதானத்தில் நடந்த 15லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடிய பிரம்மாண்டப் பேரணி.