weather

img

தமிழ்நாட்டில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை,மார்ச்.21- 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைகாலத்திர்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.