technology

img

வாட்ஸ்அப்-ல்  ‘லாக் அவுட்’ வசதி: விரைவில் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப்-ல் ‘லாக் அவுட்’ செய்யும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் வாட்ஸ்அப் விட்டு வெளியேறுவதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து ‘லாக் அவுட்’  செய்ய முடியும்.
மேலும், பயனர்கள் இப்போது ஒரே கணக்கின் மூலமாக நான்கு  சாதனங்களை இணைக்க முடியும் என்றும் வாட்ஸ்அப்  நிறுவனம் தெரிவித்துள்ளது.
உங்கள் கைபேசி இல்லாமலேயே நீங்கள் வாட்ஸ்அப் வெப்-யை பயன்படுத்தலாம் இதற்கான புதிய வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

;