tamilnadu

img

பிரண்ட்ஸ் ஆப் போலீசை முழுமையாக தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பிரண்ட்ஸ் ஆப் போலீசை முழுமையாக தடை செய்யக்கோரி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,