tamilnadu

img

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் ஹெல்த்கேர் சென்டரில் வேலை

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் ஹெல்த்கேர் சென்டரில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன் விவரம்:

பணி: மருத்துவர் (பொது) - 02

சம்பளம்: மாதம் ரூ.15,200 - 60,000

தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.

 

பணி: மருத்துவர் (பல்) - 01

சம்பளம்: மாதம் ரூ.12,000 - 50,000

தகுதி: பல் மருத்துவத்துறையில் பிடிஎஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: செவிலியர் - 02

சம்பளம்: மாதம் ரூ.10,000 - 30,000

தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

 

பணி:  மருந்தாளுநர்(பொது) - 02

சம்பளம்: மாதம் ரூ.8,200 - 30,000

தகுதி: பார்மசி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: தூய்மை பணியாளர் - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 12,000

தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.simcoagri.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து நேரிலோ அல்லது கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கோ அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மேலாண்மை இயக்குநர், தலைமை அலுவலகம், டவுன்ஹால் வளாகம், பழைய பேருந்தி நிலையம் அருகில், வேலூர் - 632 004

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2022

;