tamilnadu

img

வேலூர் மாவட்ட கர்மவீரர் காமராஜர் பேரவை சார்பில்  ஜூடோ கே.கே.ரத்தினத்திற்கு பாராட்டு விழா

வேலூர் மாவட்ட கர்மவீரர் காமராஜர் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற  ஜூடோ கே.கே.ரத்தினத்திற்கு பாராட்டு விழா நடை பெற்றது. இதில் வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன்,  கே.எம்.ஜி. கல்விக்குழும செயலாளர் கே.எம்.ஜி. இராஜேந்திரன், அரசு வழக்கறிஞர் கே.எம். பூபதி, தொழிலதிபர் அருணோதயம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.