tamilnadu

img

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தல் வேட்புமனுவை தாக்கல் செய்தார்

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் திமுக மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமார், முன்னாள் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர் உடன் உள்ளனர்.