tamilnadu

விருதுநகர்  மார்க்கெட் நிலவரம்


கடலை எண்ணெய் 15 கிலோ - ரூ. 2,300
நல்லெண்ணெய் 15 கிலோ தும்பை - ரூ. 4,538+வரி
ஆர்பிடி பால்மோலியன் எண்ணெய் 
15 கிலோ - ரூ. 1,055
குண்டூர் வத்தல் (புதுசு) 100 கிலோ - ரூ.14,000-15,000
மல்லி லையன் 40 கிலோ - ரூ. 2,800- 3,050
மல்லி நாடு 40 கிலோ - ரூ.3,500-3,800
துவரம்பருப்பு 100 கிலோ புதுஸ் நாடு-ரூ.7,500
துவரம்பருப்பு 100 கிலோ நயம் (புதுசு) லயன் - ரூ.8,300
உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ 
எப்.ஏ.க்யூ - ரூ.5,600
தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு - ரூ.6,200
பாசிப்பருப்பு 100 கிலோ - ரூ. 8,000
கடலை புண்ணாக்கு 100 கிலோ - ரூ. 4,750+வரி
எள் புண்ணாக்கு 50 கிலோ - ரூ. 1,800+வரி
காபி பிளாண்டேசன் பிபி 50 கிலோ - ரூ. 10,250
காபி பிளாண்டேசன் ஏ 50 கிலோ - ரூ. 13,500
காபி பிளாண்டேசன் சி 50 கிலோ - ரூ. 9,250
ரோபஸ்டா பிபி 50 கிலோ - ரூ. 7,850
பிளாக்பிரவுன் 50 கிலோ - ரூ.7,000
பட்டாணி பருப்பு ஆஸ்திரேலியா - ரூ. 7,600
பட்டாணி பருப்பு கனடா 100 கிலோ - ரூ. 6,300
பட்டாணி வெள்ளை கனடா - ரூ.5,600
உளுந்து நாடு 100 கிலோ - ரூ.6,100
உளுந்து லயன் 100 கிலோ - ரூ. 6,200
பாசிப்பயறு (இந்தியா) நாடு 100 கிலோ - ரூ. 6,500
பாசிப்பயறு (இந்தியா) லையன் மீடியம் 
100 கிலோ - ரூ. 8,300
மசூர் பருப்பு ( பருவட்டு) உருட்டு 100 கிலோ - ரூ. 6,000