tamilnadu

img

விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் வெற்றி! தொண்டர்கள் கொண்டாட்டம்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றதை தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

;