tamilnadu

img

காணாமல் போன தனிமனித இடைவெளி...

கொரோனா ஊரடங்கையொட்டி 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டிய பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. (இடம்: திருவில்லிபுத்தூர்)

**************

ரேஷன் முறைகேட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை முனிச்சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பகுதிக்குழு செயலாளர் ஜெ.லெனின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்