tamilnadu

img

கழிவறையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட வி.சாத்தனூர் கிராமத்தில் உள்ள கழிவறை பராமரிப்பு இன்றி முட்புதர்களால் சூழப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவறையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.