tamilnadu

img

மீனுக்கு வராது கொரோனா... மனிதர்களுக்கு...

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மீன் மார்க்கெட்டில் தனி மனித இடைவெளியை மறந்து, கொரோனா பயம் இல்லாமல் கூட்டமாக நின்று மீன்களை விலை பேசிய மக்கள்.