tamilnadu

img

யாருக்கு என்னென்ன முககவசங்கள்?

சென்னை, ஏப்.15- எவ்வித நோய் தொற்றுக்கும் ஆளா காத, திடகாத்திரமான வர்கள், பருத்தித் துணியாலான, துவைத்து மீண்டும் பயன்ப டுத்தக் கூடிய, மாஸ்க்குகளை அணிவது சாலச் சிறந்தது என, தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேல் உள்ள முதிய வர்கள், அத்தியாவ சிய தேவைகளுக்கும், பிற மருத்துவ தேவைகளுக்கும் வெளியில்  செல்லும்போது, மூன்றடுக்கு முகக்கவசங்  களை கண்டிப்பாக அணிய வேண்டும்  என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி யுள்ளது.

;