tamilnadu

img

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழ கம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 சென்டிமீட்டர், அவலாஞ்சி 3 சென்டிமீட்டர், மேல் பவானி 3 சென்டிமீட்டர், கூடலூர் பஜார், நடுவட்டத்தில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.